நடனக் கலைஞன் ஓவியன் றமணா.. 19 ஆவது பிறந்தநாள் வாழ்த்து17.04.2021

சுவிஸ் றமணா நாடகக்கலைஞர். திரைப்பட இயக்குனர்.ஓசை filmறமணா.அவரது தலைமகன்.சிறந்தநடனக்கலைஞயன் ஓவியன் றமணா.. 19 வது வயதினைஅப்பா, அம்மா,தம்பிமார் உற்றார் ,உறவினர், நண்பர்கள் இணைந்து கொண்டாடுகின்றார்

இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இந்நேரம் எமது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்கிறோம்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌