நடிகர் சுரேந்தர்.மோகனதாஸ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 28.08.2020

பிறேமன் நகரில்வாந்துவரும் நடிகர் சுரேந்தர்.மோகனதாஸ் இன்று தனது பிறந்தநாளை மனைவி சாமிரா,அப்பா ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்,அண்ணன்மார், சகோதரி, சித்தாப்பாமார், சித்திமார், மாமன்மார், மாமிமார், மைத்துனர்மார், மைத்தனிமார், மற்றும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படு
கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்
நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்