நடிகர் பொன் சிவா அவர்களின் 50வது பிறந்தநாள்வாழ்த்து 14.04.17

 

நேர்வே நாட்டில் வாழ்ந்துவரும் சிவா அவர்கள் 14.04.17 அகிய இன்று  தனது பிறந்தநாளை பரிஸ் நகரில் உள்ள புகழ்வாய்த கோபத்தின் முன் தனது மனைவி பிள்ளைகள் உறவுகளுடன் கொண்டாடியுள்ளார் இவரை உற்றார் உறவினர்கள் வாழ்தி நிற்கும் இவ்வேளை கலையுலக நண்பர்களடன் எஸ்.ரி எஸ்இணைய நிர்வாகமும் வாழ்த்தி நிற்கின்றது

Merken

Merken