நடிகர் மன்மதன் தம்பதியினரது திருமணவாழ்த்து 18.01.2021

பிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர் இவர்களை அனைவரும்வாழ்தி நிற்கும் இவ்வேளை இவர் தன் கலைப்பணியில் இன்னும் சிறந்து சிகறம்தொட்டுவாழ

பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

stsstudio.com