நடிகர் மன்மதன் பாஸ்கி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.11.2021

பாரிஸ்சில் வாழ்ந்துவரும் கலைஞர் நடிப்புத்துறையில் சிறந்து நிற்கின்ற இளம்  நடிகர்  மன்மதன் பாஸ்கி அவர்கள் 06.11.2021இன்று தனது  பிறந்தநாள்தனை மனைவி,  பிள்ளை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன் நேரம்

www.stsstudio.com
www.eelattamilan.stsstudio.com
www.eelaoli.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌