நலம் பட வாழ்வோம் STS தமிழ் தொலைக்காட்சி யோவான் சூசைப்பிள்ளை ரைற்ரஸ் சமூக சேவகர், 26.08.2021 இரவு 8 மணிக்கு !

நலம் பட வாழ்வோம் நிகழ்வில் STS தமிழ் தொலைக்காட்சி நிகழ்வில் அவுஸ்ரேலியாவில் இருந்து சிறப்பிக்கின்றார் யோவான் சூசைப்பிள்ளை ரைற்ரஸ் சமூக சேவகர், 26.08.2021 கலந்துகொண்டு அவர் ஆற்றும் ஆற்றப்போகும் பணிகள் பற்றி எம்முடன் பகிர்ந்து கொண்ட
நிகழ்வை இன்று இரவு 8.00மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் இணைந்து பார்த்தும் கேட்டும் அறிந்துகொள்ளுங்கள்

ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்டநேர்காணல்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ் பிரான்ஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி