நாடக மூதாளர் ஆசிரியர் எம்.அரியநாயகம்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(20.09.2022)

பரிசில்வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்தமிழ் நாடக விழா நாயகன்! நாடக மூதாளர்! „உடல் „அரங்கியல் சஞ்சிகையின் ஆசிரியர்! எம்.அரியநாயகம் அவர்கள் (20.09.2021) ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை மனைவி, பிள்ளைகளுடனும் உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் .

அளவான பேச்சு பண்பான அணுகுமுறை உதவிடும் மனப்பாங்கு சமுதாய அக்கறையும் கொண்ட இவ் நல்லுள்ளத்தவரை
நாளுக்குப் பொளுதாய்
நல் இரவின் நிலவாய்
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
என உறவுகளோடு

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert