நிலானின் இயக்கத்தில் „ஒருகதை சொல்லட்டுமா “ மிகவிரைவில்..!

நிலானின் இயக்கத்தில், அகணி சுரேஷின் தயாரிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் பெயரினை „ஒருகதை சொல்லட்டுமா „ என வைத்துள்ளார்கள் …!நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர் விபரம் விரைவில்… அறிவிக்கப்படும் என நிலானின் தகவல் தந்துள்ளார்.. இவர்கள் படைப்பு சிறப்புற

எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி
எஸ்.ரி.ஸ் இணையம் வாழ்த்துநிற்கின்றது