நிழல் படப்பிடிப்பாளர் முகுந்தனின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2017

யேர்மனி கனோவர் நகரில் வாழ்ந்து வரும் நிழல்படப்பிடிப்பாளர் முகுந்தன் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளகைள், உற்றார், உகளுடனும் நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்.

இவர் நிழல் படப்டிப்பில்சிறந்து ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது