நோர்வே திரையரங்குகளில் 13 +to Hell என்ற திரைப்படம்.15.09.2017 திரைப்பமுகிறது

எதிர்வரும் .15.09.2017 அன்று தொடக்கம்
நோர்வே திரையரங்குகளில் நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையிலும்
புலம்பெயர் நாடுகளிலும் மிகவும்
அருமையாக எடுக்கப்பட்ட திரைப்படம்
தான் 13 +to Hell என்ற திரைப்படம்.
இந்த திரைப்படம் முதல் முதல் நோர்வேயில்
திரையிட இருப்பதால் எம் உறவுகள் அனைவரும் சென்று பார்க்கும் படி
அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றேன்
இந்தியன் திரைப்படத்திற்கு நாம்
எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதை விட
இந்த திரைப்படத்துக்கு கொடுக்க வேண்டும்
ஏன் என்றால் இது எம்மவர்களால்
உருவாக்கப்பட்ட முழு நீளத்திரைப்படம்
நாம் தான் அவர்களை தூக்கி வைத்து
கொண்ட வேண்டும் அப்போது தான்
இன்னும் இன்னும் புதிய படைப்புகளை
உங்கள் கண்களுக்கு விருந்தாக
அவர்களால் தர முடியும் 9 C ஒஸ்லோ என்ற
திரைப்படத்தின் மூலம் உங்கள் மனங்களில்
நீங்காத இடத்தை பிடித்தவர்கள்
13 +to Hell என்ற இந்த திரைப்படம்
இலங்கையிலும் புலம்பெயர் தேசத்திலும்
படப்பிடிப்புகள் நடைபெற்றதால் மிகப்பெரிய
அளவில் எல்லோருடைய எதிர்ப்பு உள்ளது
இந்த திரைப்படத்தில் இலங்கையில் பாதராக நடிப்பதற்கு எனக்கும் வாய்ப்புகள்
வழங்கிய இந்த திரைப்பட குழுவினருக்கு
எனது நெஞ்சத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகளையும் வாழ்த்துக்களையும்
தெரிவிப்பதில் மன மகிழ்ச்சி அடைகின்றேன்
இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும்
என பிராத்திக்கின்றேன்..அன்புடன்
கலைஞர் கு.யோகேஸ்வரன்.