பல்துறைக்கலைஞர் முல்லை றமணனின் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 29.07.2022

தாயம் முல்லைத்தீவு முள்ளிவாக்காலில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் கிருஷ்ணபிள்ளை (முல்லை றமணன் அவர்கள் இன்று குடும்பத்தார்களுடனும், உற்றார் ,உறவினர்,கலைத்துறை நண்பர்களுடனும் தனது பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார்

இவர்கலைதனிலும் வாழ்வதிலும் வளம் பொங்க வாழ்க வாழ்க வாழ்கவென
பல்துறைக்கலைஞர் தேசமானி குமாரு யோகேஸ் குடும்பத்திகருடன்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினரும்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
STSதமிழ்Tv‌ வாழ்த்தி நிற்கின்றனர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert