பல்துறை வித்தகர் நயினைவிஐயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.04.2021


யேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பல்துறை வித்தகருமான இவர் தமிழருவி பத்திரிகை,பாடசாலை, கலை வகுப்பு ஊடகத்துறையில் ,வானொலி என சிறப்புற்றவர் இன்று பிறந்தநாள் கானும் இவர்பணி
சிற்புற மனைவி பிள்ளைகள் மருமக்கள்,பேரப்பிள்ளைகள் மற்றும்

உற்றார் ,உறவினர்,கூடிவாழ்த்தி நிற்க இன்று தனது பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார் இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌