பாடகர்சாந்தலிங்கம் டார்வின்ராஜ் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2018

ஈழத்தில் வாழ்ந்துவரும் பாடகர் சாந்தலிங்கம் டார்வின்ராஜ் 21.07.2018 இன்று அம்மா ,அக்கா அண்ணன்மார் ,அண்ணி, தங்கைமார் ,மருமகன்கள் குடும்பத்தினருடனும், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்
கலைவளம் பெருக அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது