பாடகர் திருக்கேதீஸ்வரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து15.11.2020

யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் 15.11.2020 இன்று பிறந்தநாளை மனைவி பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்

www.stsstudio.com
www.eelattamilan.stsstudio.com
www.eelaoli.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

அல்லையூர் இணையத்தின் முதலாவது அறப்பணிக்கு நிதி வழங்கி ஆரம்பித்து வைத்த பெருமைக்குரிய,ஜெர்மனியில் வசிக்கும்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு தில்லையம்பலம் திருக்கேதீஸ்வரன் அவர்கள், 15.11.2019 இன்று 50 வது அகவையினை தொட்டு நிற்கின்றார்.

அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகன் அருளால்,வாழ்வில் எல்லாச் செல்வங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டி-வாழ்த்தி மகிழ்கின்றோம்.