பாடகர் பிறந்தநாள் வாழ்த்து:தர்மசீலன் ஹிசான்20.08.2018

 

பாடகர் சுரட்தட்டுவாத்தியக்கலைஞருமான தர்மசீலன்.ஹிசான் அவர்கள் 20.08.2018 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அம்மா ,தம்பி டிலக்ஷன். அப்பம்மா மகேஸ்வரி, லண்டன் சின்னம்மம்மா,. பெரிப்பாமார் கந்தசாமி,தயாபரன்,
பெரியம்மாமார் இராஜேஸ்வரி கலாதேவி ,மாமா மார், குமாரசாமி,,தேவராசா,ஜெயகுமார்,தவராஜா ,ஆனந்தன்,முருகானந்தன்,மகேந்திரன்,கண்ணன்,அத்தைமார் சுதந்தினி,விஜயகுமாரி,பவானி,சிவசக்தி,தயாளினி.சாந்திசித்தி குடும்பத்தினர்,சித்தப்பா நித்தியசீலன், குடும்பத்தினர்
அக்கா நித்யா, அத்தான் ‌நொசான் அண்ணனமார் அரவிந்,யோகிதா மயூரன் , மச்சான்மார் சுதர்சன்,சன்,சாமி,மசேல்,பின்,ஜுலியான்,,மச்சாள் மார்
சுதர்சினி, அண்ணன் நதிசன் சந்திரா, சயிலன் யானா,சுதேதிகா, சுமிதா.தேவிதா,தேனுகா,தேவதி, இவர்களுடன் சிறுப்பிட்டி இணையநிர்வாகத்தினரும்
உள்ளன்பால் உறவை இணைப்பான்
உள் ஒன்று வைத்துப்பேசான்
நல்லன்பு உள்ளம் கொண்டான்
நாடினால் உதவி நிற்பான்
இவன் நாள் எல்லாம் நலம்கொண்டு
கல்வியில் கலையில் சிறந்துவிளங்கிவாழ்க பால்லாண்டு என வாழ்த்துகின்றனர்