பாடகர் மனோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.07.2019

 இனுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கயில்புறோனில் வாழ்ந்துவரும் திரு மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் சகோதர சகொதரிகள், மைத்துனிமார், மைத்துனன்மார்,உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் ,இவர்தன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .

இவர் தன்னை வளப்படுத்தி பாடகராகவும் ,தமிழாலய கல்வித்துறையில் காலாச்சாரப்பொறுப்பாளராகவும் பணிபுரிந்துவருகின்றார்

இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்
இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்


stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌