பாடகர் விஜயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து‌ 06.02.2018

கொலன்ட் நாட்டில் வாழ்ந்துவரும் பாடக விஜயன் அவர்கள்06.02.2018
ஆகிய இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்,

இவரை ,மனைவி, பிள்ளைகளுடனும், உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகமும்வாழ்த்திநின்கின்றனர்,அத்தோடு இசையமைப்பாளர் சேகர் அவர்களும் வாழ்த்துக்களைக்கூறுகின்றார்

எம் இசைக்குழுவின் இனிய பாடகரும் ,அறிவிப்பாளரும் ,25 வருடங்களுக்கு மேலாக என்னோடு இசையூடாக பயணிக்கும் அற்புதமான கலைஞர் விஜயன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ………இந்த இனிய கலைஞரை நீங்களும் வாழ்த்துங்கள் உறவுகளே