பாடகி அனுசியா கண்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.09.17

யேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி அனுசியா கண்ணன் அவர்கள்பாடல் துறையில் நல்ல குரல் வளத்துடன் சிறந்து விளங்குகின்றார்,

இவர் ஊ இசைப்‌பேழைகளில் பாடியுள்ளதுடன் தென்னிந்தியத்திரைபடத்தில் பாடும் ஆளவுக்கு சிறந்து நிற்பதும் பாராட்டுக்குரியது

இவர் இன்று அப்பா கண்ணன், அம்மா சோபா, தம்பி, அம்மம்மா, அம்மப்பா, சித்திமார்குடும்பம், சித்தப்பாமார்குடும்பம், மாமான்மார்குடும்பம், மாமிமார்குடும்பம், மற்றும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படு

கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்
நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் அவர்களும் வாழ்த்தி நிற்கின்றனர்