பாடகி பிறேமினி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் (13.03.2020)

பாடகி பிறேமினிஅவர்கள் (13.03.2020) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார், இவர் சீரும் சிறப்புமாக வாழ உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள் என தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார்

இவர் தன்பணிகளில் சிறந்து இன்னும் இன்னும் சிறப்புடன்வாழ்க வாழ்க

எனவாழ்திநிற்கும் இன்நேரம்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌