பாடகி வைஷ்ணவி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.09.2021

சுவிசில் வாழ்ந்துவரும் பாடகி வைஷ்ணவிஅவர்கள் 05.09.2021 இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாள்தனைகொண்டாடுகின்றார் .

கலைதன்னில் வளப்படு
கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com