பாடலாசிரியர் s.n.தனேஸ்.(வன்னியூர் வரன்) அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 12.01.2021

வன்னியில் வாழ்ந்து வரும் பாடலாசிரியர் s.n.தனேஸ்.(வன்னியூர் வரன்) அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 12.01.2021 இன்று தனது பிறந்தநாள்தனை மகுடும்பத்தாருடனும் உற்றார், உறவினருடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்தும் வேளை

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌