பாரிஸ் ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாகாநாட்டில் எமது கலைஞர்கள் நால்வர் சந்தித்த வேளை

பாரிஸ் ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டில்
29.09.19.)நண்பிகள் டென்மார்க் நக்கீரன் மகள், பாரிஸ் ராஜி,T.ஜஸ்ரின், (நான்)கே.பி.லோகதாஸ் மாநாட்டில் சந்தித்தவேளை எடுத்துக்கொண்ட ஒளிப்படம்…நக்கீரன் மகள் டென்மார்கிலிருந்து வந்து தமிழ் ஆய்வியல் மாநாட்டில் சிறப்பான கட்டுரையை சமர்ப்பித்தார்.

1997,1998.இக்காலப்பகுதியில் TRT தமிழ்ஒலி,
வானொலி தமிழ்ஒளி தொலைக்காட்சி இரண்டிலும் நான் தயாரித்து தொகுத்து வழங்கிய கவிதை பாடும் நேரம் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து சிறப்பித்து தன் ஆளுமை பல வழிகளில் வெளிக்காட்டுகின்றவர்.
அதேபோன்றே 2001ஆண்டு தொடக்கம் ABC வானொலி,TTN தொலைக்காட்சியில் T.ஜஸ்ரின் தயாரித்து தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளும் கலந்து சிறப்பித்து தன் திறனை பலதுறையூடாக நிரூபிக்கும் பெண்மணி அதே போன்றே பாரிஸ் வாழும் ராஜியும் இருவரையும் மாநாட்டின் இடைவேளையில் சந்தித்தது மட்டற்ற மகிழ்ச்சி ::