பாலா திரையரங்கில்30.07.2017 “தயாரிப்பாளர் இயக்குநர் கவனத்திற்கு” வௌியிடப்பட்டது

நேற்று மாலை சாவகச்சேரி பாலா திரையரங்கில் நிலான் இயக்கத்தில் உருவான “தயாரிப்பாளர் இயக்குநர் கவனத்திற்கு” எனும் குறும்படமும் மற்றும் “கானிபாலிசம்” எனும் குறும்பட வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த கலைஞர்கள் நண்பர்கள் ஊக்குவிப்பாளர்கள் அனைவருக்கும் நிலான் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.!