பிரான்சில் „பொய்யாவிளக்கு“15/05/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.45 க்கு.Le Brady திரையரங்கில்

பிரான்சில் „பொய்யாவிளக்கு“15/05/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.45 க்கு.Le Brady திரையரங்கில்(39 bd de strasbourg,Paris 75010Metro 4Chateau d’Eauதொடர்புகளுக்கு0783568979பாரிஸ்வாழ் மக்களை அன்புடன் அழைக்கிறோம்.❤️❤️❤️🙏🙏🌹🌹முள்ளிவாய்க்கால் இடர் காலத்தில் உயிரைத்துச்சமாய் நினைத்து மருத்துவர்கள் சிலர் செய்த தியாகம் நிறைந்த,சேவையை,மறக்காத நன்றியுள்ளவர்களாய் நீங்கள் இருந்தால் நிச்சயம் வருவீர்கள்.. ❤️🙂 ஏதார்த்தங்களின் ஆவணமாய், உண்மையான மருத்துவர் பாத்திரமே திரையிலும் காதபாத்திரமாயும் வாழ்ந்திருக்கும் „பொய்யாவிளக்கு“,தமிழர் மனங்களில் ஒருவரை ஒருவர் நம்பாத மாயையை நீக்கி நிச்சயம் வெளிச்சம் தரும்….. 👌👌👌👌காலத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணம். பொறுப்புணர்வோம்.👌

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert