பிரான்ஸில் 1980 தில் வெளியான முழுநீளபடமான „தனிப்புறா“

பிரான்ஸில் 1980 களின் தொடக்கத்தில் முதல் முதல் நம்மவர் முழுநீளபடமான „தனிப்புறா“ வை எழுதி இயக்கி தயாரித்த பெருமைக்குரியவர் G,P,பிலிம்ஸ் அதிபர் திரு.ஞானம் பீரிஸ்,அவர்கள்!!
அவர் எழுதி,இயக்கி,தயாரித்த அவரது மூன்றாவது முழுநீள திரைப்படமான „நீ ஒரு தெய்வம் „பிரான்ஸில் 1990 களின் தொடக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தின் காட்சி ஒன்றில் நடிகை ஹெலன், கே.பி.லோகதாஸ் ஆகியோர்!!!