பிரான்ஸ்சில் இருந்து 14.04.2017 வெளிவருகின்றது „காதல் பொய்தானா?“

இம்மாதம் 14.04.2017 பிரான்ஸ் தேசத்தில் இருந்து வெளிவருகின்றது
நமது கலைஞர்களின் அழகான முயர்ச்சி,உங்கள் கண்களுக்கும்,செவிகளுக்கும் இன்ப விருந்தாக!…

„காதல் பொய்தானா?“
…………………………………..
பாடல்: காதல் பொய்தானா?
இசை: எம்.ஷமீல் ஜே
பாடகர்: எம்.ஷமீல் ஜே
ராப்: எஸ்-கார்
வரிகள்: எஸ்-கார் மற்றும் எம்.ஷமீல் ஜே
ஆல்பம்: சொல்லிசை இளவரசன்
நடிகர்கள்: சரண் கே.எஸ் / சந்தியா / எஸ்-கார்
எண்ணம் / இயக்கம்: சுரேஷ் .கே
துணை இயக்குனர்கள்: கோபிசாந்த் / கிருசாந்தன்
ஒளிப்பதிவு / எடிட்டிங் / கலர் கலவை: டொக்டர்.பெண்ட்ஸ்
ஒளிப்பதிவு உதவி: சுகு / நஜி
பின்னணி மதிப்பாளர்: பிரிட்டோ ஜூட்
சிறப்பு விருந்தினர் தோற்றம்: சதாபிராணவன் அவதாரம் /
பிரியாலயம் துரைஸ் / வளர்மதி துரைஸ்.
சிறப்பு தோற்றம்: சில்வி / ஆகாஷ் / சுகு / பகீ / நஜி
சிறப்பு ஒளி அமைப்பு உதவியாளர்கள்: அலிக்ஸ் /
இலியாஸ் / கிரிஸ்தோப்
தயாரிப்பு நிர்வாகம் / சிறப்பு ஒளி அமைப்பு: கெவின்

„அசோத்ரா கலைஞர்கள் சுற்று“