பிரான்ஸ் சார்ஸேலில் மக்கள் ஒன்றியம் நடாத்திய 14வது ஆண்டு நிறைவுவிழா

பிரான்ஸ் சார்ஸேலில் 02.09.18 அன்று கன்பொல்லை மக்கள் ஒன்றியம் நடாத்திய 14வது ஆண்டு நிறைவுவிழா சிறப்பாக நடைபெற்றது.!! இவ்நிகழ்வில் மகிழ் பறை வரவேற்புடன் மங்கள விழக்கேற்றல், நடனங்கள்,இசைநிகழ்ச்சி,மக்கள் செயற்பாட்டாளர்கள் கௌரவிப்பு மற்றும் பலரின் உரைகள் என்பன இடம்பெற்றதோடு பங்குபற்றி சிறப்பித்த கலைஞர்களுக்கு நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டது.

நிறைவாக பாரிஸ் பாலம் படைப்பகம் வழங்கிய J.A.சேகரனின் „அப்பிடி வந்தனாங்கள் இப்படி போறம்“ நகைச்சுவை நாடகம் 5வது தடவையாக மேடையேறியது.!!
அவ் நிகழ்வின் ஒளிப்படங்கள் சில :::::::: !!