பிரான்ஸ் சார்ஸேலில் 02.09.2018 ஞாயிறு, கன்பொல்லை மக்கள் ஒன்றியம் நடாத்தும் கலைவிழா!

 

பிரான்ஸ் சார்ஸேலில் 02.09.2018 ஞாயிறு, கன்பொல்லை மக்கள் ஒன்றியம் நடாத்தும் கலைவிழாவில் பல கலைநிகழ்வுகளுடன் பாரிஸ் பாலம் படைப்பகம் வழங்கும் நகைச்சுவை நாடகங்கள் மேடையேறுகின்றன!!!

விழா 14.00 மணிக்கு ஆரம்பமாகிறது! அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் விழா அமைப்பாளர்கள்.
மண்டப முகவரி
Salle des Fete
10,rue du TERS POT
95140 GARGES LES GONESSE
பேரூந்து இலக்கம் 257
தரிப்பிடம்
College Henry wallo