பூ.சுகி தயாரிப்பில் யாசகி குறும்படம் மிக விரைவில் வௌிவரவுள்ளது

அன்பான உறவுகளே !யாசகம் என்று அட்டைப்படம் வெவந்த படத்துக்கு யாசகி  என்று பெயர்மாற்றம் கண்டுள்ளது இந்தக் குறும் படத்தை
பூ.சுகி தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும்,
யோகலிங்கம் அகிலன் அவர்களின் வடிவமைப்பு ஒளிப்பதிவிலும்,
குழந்தை நட்சத்திரம் கிளிநொச்சி செந்திரேசா மாணவி அகநிலா
பா.உதயா குமரன் கண்டாவூரான் தீபன்
தினேஷ் அன்பரசன் ஆகியோரின்
நடிப்பிலும் யாசகி எனும் எனது
முதல் குறும் திரைப்படம் மிக விரைவில்
காலம் தாழ்த்தாமல் வெளியிட உள்ளேன்.
எனவே தங்களின் பதிவுகளையும்
பகிர்வுகளையும் ஊக்குவிப்புகளையும்
எதிர்பார்த்து நிற்கின்றோம்.

கிளிநொச்சிலிருந்து
பூ.சுகி