பேரரசன் (அரசன்) தயாரிப்பில்“வஞ்சனம்“குறும்படம் இவ்வாரம் வெளியாகிறது

பிரான்ஸ் „KINGS TRAVELS“ அதிபர் பேரரசன் (அரசன்) தயாரிப்பில் சுபர்த்தனா மூவிஸ் வழங்கும் கி.தீபனின் „வஞ்சனம்“குறும்படம் இவ்வாரம் வெளியாகிறது. ஒளிப்படத்தில் : அகிலா, கே.பி.லோகதாஸ்.