„பொட்டு வீரம் கொட்டு முரசே“ பாடகர் Vs ஜெயன் குரலில் வெளிவரவுள்ளது !

தாயக உறவுகளுக்கு

கை கொடுக்கும் செண்பகம் அமைப்பின் உருவாக்கத்தில்

வீரத் தளபதி பொட்டு அம்மானின்

புகழ்பாடும் „பொட்டு வீரம் கொட்டு முரசே“

பாடல் வெளியீடு மிக விரைவில்…

✍️

பாடலாசிரியர் :- உரும்பையூரான்

🎹

இசை :- ஜெ இ : இசையவன்

🎤

பாடியவர் :- Vs ஜெயன்தயாரிப்பு:-தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் செண்பகம் (அமைப்பு )

🙏

112Mullai Mohan, Isai Paravei Carolin and 110 others44 Comments15 SharesLikeCommentShare