பொதுத்தொண்டர் சண்முகதாசன் தம்பதியினரின் 30வதுதிருமணநாள்வாழ்த்து 21.08.2021

யேர்மனிவாழ்ந்துவரும் பொதுத்தொண்டர் சண்முகதாசன் தம்பதியினரின் திருமண வாழ்த்துக்கள் (21/08/2021) .இவர்கள்இன்று தங்கள் திருமணநாள் தன்னை பிள்ளைகள் உற்றார், உறளுடனும், நண்பர்களுடனும், திருமண நாளைக்கொண்டாடுகின்றார் .

நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com