மருதன் பாடலின் இரண்டாம் பார்வை குறித்த நாளில் பாடல் வெளியிட ‌வரைந்து செலயாற்றல் நடக்கின்றது!

மருதன் ஒளித்தொகுப்பு வேலைகளில்… குறித்த நாளில் பாடல் வெளியிட தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கிறோம் உங்கள் எதிர்பார்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில்…..
மருதன் பாடலின் இரண்டாம் பார்வை …… வயலும் வயல்சார்ந்த இடத்தில் மலரும் காதலில் மிளிரும் மருதன் பாடல் புரட்சி இயக்குனர் புவிகரனின் இயக்கத்தில், நிலானி லதீப் இன் தயாரிப்பில், வரிகளின் செம்மல் லதீப் பாலசுப்பிரமணியத்தின் வரியில் அதிரடி இசையமைப்பாளர் ஸ்ரீநிர்மலின் இசையில் ஈழத்து காந்தள் சா கோகுலனின் குரலில் ஒளிப்பதிவின் வீச்சு யசீதரனின் ஒளிப்பதிவில் அழகிய ஈழத்து அழகிய தமிழ்மகன் கஜன் மற்றும் நிகழ் புகழ் சுபா, சிறந்த நடிகைக்கான விருதினை வென்ற நிரோசா, 150 மேற்பட்ட மேடைகளில் இரு மொழிகளில் தனது திறமையை நிரூபித்த நியூட்டன் மற்றும் தமிழ்மதி நடிப்பில், படத்தொகுப்பின் ஆளுமை எஸ் ஏ நிலானின் படத்தொகுப்பில் நுண்ணிய கலைவண்ணன் சாருஜனின் கலை நகர்வில் உங்கள் மருதன் … காதலர் தினமான 14/02/2019 அன்று உங்களை மகிழ்விக்க வருகின்றான் மருதன்…