மருத்துவரும் நாமும் நிகழ்வில் இன்று குருதிச் சோகை, புகைத்தல், பற்றி DR ‌ஜெயரூபன் சுவிஸ் STS தமிழ் தொலைக்காட்சியில்09.07 2021

மருத்துவரும் நாமும் சுவிஸ்சில் வாழ்ந்து வரும் பொதுநல மருத்துவர் DR ‌ஜெயரூபன் அவர்கள் கலந்து கொண்டு, குருதிச் சோகை, புகைத்தல், மது என்பனவற்றால்
ஏற்படும் வாழ்விய்ல் சிக்கல்கள் என்பனவற்றுடன் இன்னும் மேலும் பல விடையங்களைப் பற்றிய தகவல் பார்க்க STS தமிழ் தொலைக்காட்சி நிகழ்வுக்காக கலந்து கொண்டு பாருங்கள் இன் நிகழ்வு 09.07.2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8.00 மணிக்கு நீங்கள் காணலாம் .
நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்

ஒருங்கிணைப்பு நல்வாழ்வு அமைப்பு சுவிஸ்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி