மருத்துவரும் நாமும் நிகழ்வில் இன்று இளம் சமூகத்தினருக்காண கருத்தக்களுடன் 27.08.2021 DR விஜயதீபன் சுவிஸ் STS தமிழ் tv

மருத்துவரும் நாமும் சுவிஸ்சில் வாழ்ந்து வரும் உள நல மருத்துவர், DR விஜயதீபன் அவர்கள் கலந்து கொண்டு, இளம் சமூகத்தினருக்காண கருத்தக்களுடன் , மேலும் பல விடையங்களைப் பற்றிய தகவலுடன் STS தமிழ் தொலைக்காட்சி நிகழ்வுக்காக கலந்து கொண்டார் இன் நிகழ்வை 27.08.2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8.00 மணிக்கு நீங்கள் காணலாம் .
நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி