மானிப்பாய் இந்துக் கல்லுரி மகளிர் கல்லுரி பழையமாணவர்கள் விழா 12.05.2018

டோட்முண்ட் நகரில் மானிப்பாய் இந்துக் கல்லுரி மகளிர் கல்லுரி பழைய மாணவர்கள் விழா 12.05.2018
அன்று நடை பெறவுள்ளது,

இதில்கலை நிகழ்வுகளும் செல்வன் கரிஸ் அவர்களில்  இளஞ்சூரின் இசைக்குழுவில் பாடல்கச்சேரியாக ,யேர்மனி ,சுவிஸ் ,லண்டன் இளம்கலைஞர்கள் இணைந்து கலந்து சிறப்பிக்கின்றார்கள் ,இதில் பழைய மாணவர்கள் மட்டுமல்ல கலை ஆவலர்கள் கலந்து சிறப்பிக்க அணைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் விழா ஒழுங்கமைப்பாளர்கள்: