மிக விரைவில் „உங்கள் பார்வைக்காக . கு.யோகேஸ்வரன் அவர்களின் எழுத்துருவாக்கத்தில். „பாரச் சிலுவை“ குறும் திரைப்படம்

தேசமானி கு.யோகேஸ்வரன் அவர்களின் எழுத்துருவாக்கத்தில்.டிருசாந் மற்றும் ஜெனாவின் நடிப்பிலும் இன்னும் பல கலைஞர்கள் இணைந்து நடிக்கும் „பாரச்சிலுவை“ குறும் திரைப்படம்…

வெளிவர காத்திருக்கிறது.. இந்த திரைப்படத்தில். படத்தொகுப்பு, மற்றும் ஒலிப்பதிவு செய்த அன்பு தம்பி நிமோஜித் அவர்களுக்கும்.. உதவி இயக்குனராக இருந்து செயற்பட்ட திரு.முல்லை ரமணன்

அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி

மற்றும் இந்த திரைப்படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும் எனது

அன்பான நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்….எமக்கு அனுசரணை

வழங்கிய உறவுகளுக்கும் நன்றிகள்.

உங்கள் ஆதரவை தந்து உதவுமாறு

கேட்டுகொள்கின்றோம்…உருவாக்கக்புஸ்ழுவினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert