மிக விரைவில் தனுவின் „மனசு இப்போ பறக்குது ஒசரத்தில“ காணொளிப்பாடல்

நீண்ட நாள் கனவும், பல கால எதிர்பார்ப்பும் இப்போது நிறைவேறிய மகிழ்வான தருணம் இது.?
தனுவின் கவி வரிகளிலும் shameel வின் இசையிலும், குரலிலும்
Vthani Kunasegran அவர்களின் இயக்கத்திலும் CJ Germany மற்றும் பல கலைஞர்களின் நடிப்பிலும் மிக விரைவில் உங்களை நாடி வருகிறது.இவ்வருடத்தின் முதலாவது படைப்பாக பல் நாட்டுக் கலைஞர்கள் பங்குபற்றும் „மனசு இப்போ பறக்குது ஒசரத்தில“ காணொளிப்பாடலுக்கான படப்பிடிப்பு மலேசியாவில் இனிதே நிறைவானது மகிழ்வே.?
எப்பொழுதும் போல உறவுகளாகிய உங்களிடம் இக்காணொளிக்கும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டுகின்றோம்.
நன்றி
அன்புடன் தனு இத்தாலி