மிருதங்கக்கலைஞர் சங்கர்ஷண்சர்மாவின் 2019

S

ஜேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும் மிருதங்கவாத்தியக்கலைஞர்சங்கர்ஷண்சர்மா 23-06-2018 இன்று தனது பிறந்தநாளை தந்தை சிவஶ்ரீ ஜெயந்திநாதக்குருக்களுடனும்,தாயாரருடனும், தம்பி,தங்கையுடனும் மற்றும் உற்றார், உறவினர்கள் ,நண்பர்களுடன்கொண்டாடுகின்றார், இந்தபோல் என்நாளும் இறைவன் அருளுடன் இன்புற்று இனிதேவாழ அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை இவர்கலைவாழ்வில் சிறந்திட வாழ்த்தக்களுடன்எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌