முதல் முறையாக ஸ்ரெலானிசதீசன் இயக்கத்தில் „அம்மா“  குறுந்திரைப்படம் ..

 

 

 

 

 

 

 

 

முதல் முறையாக ஸ்ரெலானிசதீசன் இயக்கத்தில் „அம்மா“
குறுந்திரைப்படம் … யேர்மனியில் தயாரிக்ப்படுகின்றது
தயாரிப்பு .. ஸ்ரெலானி சதீசன் .
திரைக்கதை…ஆழக்கடலில் ஓர் கவிஞன்[திலைக்ஸ்].
ஒளிப்பதிவு ..திரு .நந்தகுமார்( நந்தன்) .
ஆலோசனை ..திரு .சபேசன்.
திரு.பாக்கியநாதன் .

„அம்மா“ குறுந்திரைப்படத்தின் காட்சிகள் சில ..
மிகவிரைவில் ,“அம்மா“ குறுந்திரைபடத்தின் புரோமோ ..
பெரியோர்களே ! உங்களின் வாழ்த்துக்கும் , விமர்சனங்களுக்கும் ..
சிரம் தாழ்த்தி ..கரம் கூப்பி காத்திருக்கிறேன்…
உங்களின்..நான் ஸ்ரெலானிசதீசன்.???