மெல்லிசை,பொப்பிசை, பின்னணி பாடகர், கலைமணி அமுதன் அண்ணாமலை அவர்களின் வாழ்த்துக்கள்.13.09.2021

கனடா Montreal நகரில் மெல்லிசைப் பாடகர் , பொப் பாடகர், பின்னணி பாடகர், கலைமணி அமுதன் அண்ணாமலை அவர்கள் குடும்பாத்தார்களுடனும், ,உற்றார், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் ,தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் .

அமுதன் அண்ணாமலை அண்ணா நான் வாழ்ந்த காலங்களில் இசைக் கலைஞர்களின் முன்னிலையில் உங்கள் பிறந்த நாளை கொண்டாடும் நாட்கள் மறக்க முடியாத நினைவுகள்.நீங்கள் நீண்ட ஆயுளுடன் நலமாய் வாழ யாவருக்கும் பொதுவான இறைவனின் ஆசிகள்.கலைஞர்கள் வாழும் போது வாழ்த்துவோம். Happy birthday to our Tamil Pop Legendary singer பாபு

இவர் வாழ்வில் சிறந்தோங்கவும்
நினைத்தது யாவும் நிறைவேறி
சிறந்து  வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌