யாழ்ப்பாணத்தில் சாலைப்பூக்கள் திரைப்படம் வெளியானது;

யாழ்ப்பாணத்தில் வளர்ந்து வரும் இளம் திரைப்படக் கலைஞர்களின் உருவாக்கத்தில் வெளியீடப்பட்ட சாலைப்பூக்கள் திரைப்படம் நேற்று ராஜா திரையரங்கில் வெளியிடப்பட்டது.

குறித்த திரைப்படத்தினை வெளியீட்டுவைப்பதற்காக தென் இந்திய புகழ் பாடலாசிரியரும், கவிஞர் சினேகன், மற்றும் நகைச்சுவை நடிகர் வையாபுரி ஆகியோர்கள் கலந்துகொண்டு இந்தப் படத்தினை வெளியீட்டு வைத்தனர்

குறித்த நிகழ்வில் சாலைப்பூக்கள் திரைப்படம் சுதர்சன், மற்றும் இளம் கலைஞர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சாலைப்பூக்கள் திரைப்படத்திற்கு பிரதான ஊடக அனுசரணையினை வழங்கியது யாழருவி இணையதளம்.