யாழ்ப்பாண பெற்றோர்களே….உங்கள் பிள்ளைகள் போட்டிக்கு தயாரா….? இன்னும் இருப்பது ஒரு நாள் மட்டுமே…!

 

எதிர்வரும் 15ம் திகதி யாழ் இந்து கல்லூரியிலும் 16ம் திகதி புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரியிலும் காலை 8.30 மணிக்கு“Anchor Students with Talent” போட்டி நிகழ்ச்சிகள் ஆரம்பமாக உள்ளது.பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் இசை நடனம் தொழிநுட்பத்துறை சார் திறன்களை வெளிப்படுத்த ஓர் அரிய களம் !! தவறவிடாதீர்கள்…….

உங்கள் பிள்ளைகளின் இசை நடனம் தொழிநுட்பத்துறை சார் ஆடியோக்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை 072-8400 282 என்ற தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்க முடியும்.

மேலதிக தகவல்களுக்கு ரஜீவ்: 0773120630 என்ற தொலைபேசி இலக்கத்துடன் இணைப்பை ஏற்படுத்தலாம்.