யூனியன் கல்லூரியில் நடாத்தப்பட்ட பண்பாட்டு பெருவிழா23.09.207

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கல்வி,பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்விவகார அமச்சினால் இன்று (23/09/207 )பரதநாட்டியத்திற்க்காக இளம்கலைஞர் விருது வழங்கி காெளரவிக்கப்பட்டது..தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் நடாத்தப்பட்ட பண்பாட்டு பெருவிழாவாக அமைந்தது