யேர்மனி டோட்முண்ட்நகரில் சிபோ சிவகுமாரன் கலைக்கான உலகப்பயணம்


யேர்மனி டோட்முண்ட்நகரில் 
எம் மண்ணின் கலைக்கான உலகப்பயணம் 
ஒரு அரங்கு இரு நிகழ்வு
குறும்படங்கள் காட்சிப் படுத்தல். மற்றும்
நாளை நாம் நெடுந்தொடர் நாடக ஆரம்ப விழா…

நாளைய தினம் 01.05.2019 சிபோ சிவகுமாரனின் நெடும் தொடர் ஆரம்பவிழா யேர்மனி டோட்மூண் நகரில் இடம்பெறவுள்ளது 
இன் நிகழ்வு பற்றிய STSதமிழ் தொலைக்காட்சிக்கானகலந்துரையாடல் நிகழ்வை இன்று முகநுால்வழி உங்கள் பார்வைக்காய் நேரலையில் ஒளிபரப்புகின்றோம்

காரணம் நீங்கள்: எல்லாம் எமது கலைக்கும் கலைஞர்களுக்கும் ஊக்கிவிப்பபுக்கொடுப்பதன்மூலும் எமது கலைக்கும் கலைஞர்களுக்குமான அங்கீகாரம் கிடைக்கும் அப்படி கிடைக்கின்றபோது எமக்கான தனிக் கலைக்களம் உருவாகி நம் சமூகமும் கலைதனில் சிறக்க நீந்கள் வழி அமைத்தவர்கள் ஆவீர்கள் இணைவின் பலம் கலையின் வளம் எல்லாமே எமது கையில் இணைவோம் எம் கலையை நாம் வளர்ப்போம் வாருங்கள்