யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் உறவுகளின் சங்கமம் இசை மாலை பிரமாண்டமாக 29/06/19. நடைபெற உள்ளது.

 இரண்டாவது முறையாக உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் உறவுகளின் சங்கமம் இசை மாலை மிக பிரமாண்டமாக 29/06/19. நடைபெற உள்ளது.தாயக உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உங்கள் நேசக்கரங்களை கொடுக்குமாறு வேண்டுகிறோம்.