யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில்உறவுகளுக்கு கரம் கொடுப்போம் 29/06/19.

யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் இரண்டாவது முறையாக உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் உறவுகளின் சங்கமம் இசை மாலை மிக பிரமாண்டமாக 29/06/19. நடைபெற உள்ளது.தாயக உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உங்கள் நேசக்கரங்களை கொடுக்குமாறு வேண்டுகிறோம்,இதில் பங்கு பற்றும் பாடகர்கள், நடனகுழுவினர் எங்களுடன் தொடர்புகொள்ளவும் நன்றி.