யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் இரண்டாவது முறையாக உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை 29.06.2019.

தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன்.யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் இரண்டாவது முறையாக உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை மிக பிரமாண்டமாக .
29/06/19. நடைபெற உள்ளது.தாயக உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உங்கள் நேசக்கரங்களை கொடுக்குமாறு வேண்டுகிறோம் நன்றி ??????.