யேர்மன் எழுத்தாளர் சங்கத்தின் நத்தார் ஒன்றுகூடலும்10.12.2017

இன்றயதினம் யேர்மன் டோட்மூண்ட் நகரில்
யேர்மன் எழுத்தாளர் சங்கத்தின் நத்தார் ஒன்றுகூடலும், நிர்வாக கூட்டமும் இடம்பெற்றது, இதில் புதியநிர்வாகசபை தெரிவும் பின்வரும் காலத்தில் இதன் செய்பாடுபற்றியும் க‌லந்து ஆராயப்பாட்டது இந்த ஒன்றுகூடல் டோட்மூண்ட் தமிழர் அரங்கத்தில் 10.12.2017 சிறப்பாக நடைபெற்றது.