யேர்மன் சுவெற்றா கனகதுக்கா அம்பாள் ஆலய தீர்த்தத் திருவிழா

யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன் ஆலய தீர்த்தத் திருவிழா 31.07.17சிறப்பாக பக்தர்கள் நிறைந்து நிற்க ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுடன் இணைந்து மற்றய குருக்களுடன் ஐெயந்திநாத சர்மா அவர்களின் பிள்ளைகளும் இணைந்து அம்மனை ஆராதித்து இன்றய சப்பறத்திருவிழா
சிறப்பாக நடைபெற்றுள்ளது

 

நிழல்படங்கள் தம்பிநாதர் புவனேந்திரன்

Merken